கல்கி அவர்களின் பிரபல சரித்திர நாவலான "பொன்னியின் செல்வனை" பலரும் படித்திருப்பீர்கள். அந்த நாவல் சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் இளமைக் கால சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டது.
எல்லாவகையிலும் சோழ சாம்ராஜ்யத்தின் அரசு பதவிக்கு தகுதியானவனாகவும் மக்கள் செல்வாக்கு மிகுந்தவனாகவும் இருந்த போதும் தனக்கு வந்த அரியணை வாய்ப்பை தனது சித்தப்பனுக்கு விட்டுக் கொடுத்த மேலான குணத்தை விளக்குவதையே அடிப்படை நோக்கமாக கொண்டு, ராஜராஜ சோழனின் பல பெயர்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் என்ற தலைப்பிலேயே, அந்த நாவல் எழுதப் பட்டது. நாவலின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக மட்டுமே, கோமாளித்தனமும் குறும்பும் நிறைந்த ஒரு இளம் வீரனாக வந்தியத் தேவன் கதாபாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பின்னர் கதை போகும் போக்கில் நாவலின் ஆசிரியரே ஒரு கட்டத்தில், "நமது கதையின் நாயகனாகிய வந்தியத் தேவன்" என்று சொல்லும் அளவுக்கு அந்த பாத்திரம் வெற்றி பெற்று விடுகிறது. மேலும் இன்றளவும் அந்த கேரக்டர் நம் மனதில் அழியாமல் நிலை கொண்டுள்ளது.
சமீபத்தில் வெளி வந்து சக்கைப் போடு போட்ட பைரேட்ஸ் ஆப் கரீபியன் என்ற தொடர் சினிமாவில், ஜானி டெப் ஒரு கோமாளி துணை கதாப் பாத்திரமாகவே படைப்பாளிகளால் அறிமுகப் படுத்தப் பட்டாலும், அந்த பாத்திரத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்குப் பின்னர் அவரே அந்த சினிமாவின் கதாநாயகன் ஆக அறியப் படுகிறார். இது அந்த கதாபாத்திரத்தின் வெற்றி மற்றும் அதை ஏற்று நடித்தவரின் வெற்றியும் ஆகும்.
இப்படி இன்னும் கூட பல உதாரணங்கள் சொல்ல முடியும். தமிழ் திரையுலகில் கூட ரஜினி, சத்தியராஜ், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், அவர்களின் ஆரம்ப கால திரைப்படங்களில் சிறிய பாத்திரங்களாகவும் வில்லன்களாகவும் அறிமுகமானாலும் அந்தந்த படங்களில் நடித்த கதாநாயகர்களை விட அதிகப் புகழ் பெற்றுள்ளனர். இதற்கும் அவர்களின் தனித் திறமையும் கடும் உழைப்புமே காரணம் ஆகும்.
இந்த எதிர்வினைகள் நிழல் வாழ்வுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வுக்கும் பொருந்தும்.
கடவுள் ஒரு மனிதனை எப்படி படைத்திருந்தாலும் சரி, எந்த நோக்கத்திற்காக எங்கு படைத்திருந்தாலும் சரி அல்லது சமூகம் அவனை எங்கே வைத்தாலும் சரி எப்படி சுரண்டினாலும் சரி, அவனால் தனித்து நிற்க முடியும் ஜெயிக்கவும் முடியும்.
ஆப்ரகாம் லிங்கன், எடிசன், அம்பேத்கர், போன்ற மாபெரும் சாதனையாளர்கள் சாதனையாளர்கள் முதல் நாம் இன்று பார்க்கும் எத்தனையோ வெற்றியாளர்கள் இந்த கருத்தினை உறுதி செய்கிறார்கள்.
உங்கள் பெற்றோர் வசதி வாய்ப்பில்லாதவர்களா? பரவாயில்லை, உங்களுக்கு இளமையில் நல்ல கல்வி மற்றும் இதர வாய்ப்புக்கள் கிடைக்க வில்லையா? பரவாயில்லை, உங்கள் தகுதிக்கு ஏற்ற வாய்ப்புக்களை இந்த சமூகம் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கிறதா? கவலையில்லை. சுற்றமிருப்போர் உங்களை வஞ்சிக்கிறார்ககளா? வருத்தமில்லை.
உங்கள் கேரக்டர், உங்கள் பண்புகள் உங்கள் கடும் உழைப்பு மட்டும் போதும். வாழ்க்கை நாடகத்தில் உங்களை ஒரு பாத்திரமாக படைத்தவர்களையும் படுத்துபவர்களையும் விஞ்சலாம்.
நிழல் பாத்திரங்கள் செய்து காட்டியதை, உயிருள்ள நிஜ பாத்திரங்களாகிய நம்மால் செய்ய முடியாதா என்ன?
Friday, July 16, 2010
Tuesday, July 6, 2010
Administrator
Several years ago the TV show 60 Minutes ran a segment that tells us something important about fatherlessness.
The park rangers at a South African wildlife preserve were concerned about the slaughter of 39 rare white rhinos in their park. It turned out that the rhinos were killed not by poachers but rather by juvenile delinquents—teen elephants.
The story began a decade ago when the park could no longer sustain the increasing population of elephants. They decided to kill many of the adult elephants whose young were old enough to survive without them. And so, the young elephants grew up fatherless.
As time went on, many of these young elephants roamed together in gangs and began to do things elephants normally don't do. They threw sticks and water at rhinos and acted like neighborhood bullies. Without dominant males, the young bulls became sexually active, producing excessive testosterone and exhibiting aggressive behavior. A few young males grew especially violent, knocking down rhinos and stepping or kneeling on them, crushing the life out of them. Mafuto, the gang leader, eventually had to be killed.
The park rangers theorized that these young teen-aged elephants were acting badly because they lacked role models. The solution was to bring in a large male to lead them and to counteract their bully behaviors. Soon the new male established dominance and put the young bulls in their places. The killing stopped. The young males were mentored-and saved.

Word From Benjamin Franklin ....
"I have lived Sir, a long time, and the longer I live, the more convincing proofs I see of this truth, that God governs in the affairs of men. And, if a sparrow cannot fall to the ground without his notice, is it probable that an empire can rise without his aid? We have been assured, Sir, in the sacred writings, that 'except the Lord build the house, they labor in vain that build it.'"
Benjamin Franklin, 1787
-------------------------
N.B. - I live 10 minutes away from B. Franklin's historical house and grave. It's one of the tourists' attractions in the historic city of Philadelphia.
Welcome everyone to Philadelphia, the City of Brotherly Love.
« Last Edit: June 09, 2010, 12:50:02 PM by libertyfran » Logged

Tuesday, June 29, 2010
High Tide Days and Dates - Mumbai Monsoon 2010
Dear All,
Please find below the list of 26 High Tide dates for the coming monsoon.
Floods in Mumbai are attributable to simultaneous occurrence of rainfall and high tides. If, the rainfall is in excess of 200 mm in a day (24 hrs), Floods can occur anytime irrespective of tides. However, if there is moderate rainfall but the tide is in excess of 4.50 meters at the same time, the city of Mumbai is sure to get flooded.

அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
பொதுவாக காதல் திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினை சந்திக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணத்தில் அவசரக் கல்யாணம் முதலில் நிற்கிறது.
காதலைச் சொல்லி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, தங்களது வருங்காலத்தைப் பற்றி சரியாக திட்டமிட்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு நடக்கும் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை நடத்திக் கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்றத்தை சந்திக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இதனால் காதலர்கள் இருவருமே வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றை திட்டமிட்டபடி அடைய முடியாமல் கிடைத்ததைக் கொண்டு வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ, பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை திருமணமான புதிதில் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கப் பார்ப்பார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே வெறுப்பார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது வாழ்க்கைத் துணையின் மீது தங்களது கோபம் திரும்பும்.
மேலும், அவசரக் கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின் ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மனவியல் அடிப்படையிலும் தங்களுக்கு யாருமில்லை என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஒருவேளை இருவரும் நல்ல முறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஆனால் ஒருவர், வெறும் காமத்திற்காகவோ, பணம் அல்லது வேறு ஒரு தேவைக்காக ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், அந்த பெண்ணின் அல்லது ஆணின் நிலை என்னவாக இருக்கும். நம்பி வந்த இடமும் மோசம் போய், பெற்றவர்களும் நம்மை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத நிலையில் அனாதை நிலைக்கு அல்லவா தள்ளப்படுவார்கள்.
எனவே, யாராக இருந்தாலும், காதலை நல்ல முறையில் கொண்டு செல்ல தெளிவான சிந்தனையும், முடிவும் அவசியம். அவசரத் திருமணம் அவஸ்தையில் முடியலாம். எச்சரிக்கை உணர்வோடு செயல்படுங்கள்.
காதலை மறுக்க மனம் தெளிவாக வேண்டும்
ஒருவர் தம்மிடம் வந்து தனது காதலை உரைக்கும் போது அதனை மறுக்க நமது மனம் தெளிவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
என்ன காரணத்திற்காக காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காகவே காதலை ஏற்கவில்லை என சொல்வதில் ஆபத்து உண்டு. அந்த காரணத்தை நிவர்த்தி செய்து கொண்டு வந்து மீண்டும் காதலிக்கச் சொல்லலாம்.
எந்த காரணம் என்றேத் தெரியாது... ஒருவர் மீது நமக்கு காதல் வராது. வரவும் வாய்ப்பில்லை என்று தெரியும். அப்படிப்பட்டவர் நம்மிடம் வந்து காதலைச் சொன்னால் என்ன காரணம் என்று கேட்டால் குழம்பி விடக் கூடாது.
நாகரீகமாக அவரது காதலை மறுத்துவிடுங்கள். உங்கள் மீது காதல் வராது என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி காதலை மறுத்தால், உங்கள் காரணத்தை உடனடியாக மாற்றிக் கொண்டு வந்து உங்கள் முன் நிற்கலாம்.
அது உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, காதலை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும், இதுவரை அவர் மீது எந்தவொரு ஈர்ப்பு வரவில்லை என்பதையும் தெளிவாக சொல்லிவிடுங்கள்.
நீங்கள் என்ன சொன்னாலும், உடனே அவர் விலகுவார் என்று எதிர்பார்க்க முடியாது.
பல முறை கேட்டால் ஒரு முறையாவது நீங்கள் மனம் மாற மாட்டீர்களா என்றுதான் யோசிப்பார்கள். எனவே அவரை சந்திப்பதோ, பார்ப்பதையோ முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.
அவராக பேச வந்தால், என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விலகி விடுங்கள்.
நாம் நட்பாக பழகலாம் என்று இறங்கி வருவார். அப்போது, கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேச வேண்டி வரும்.
நான் நட்பு ரீதியில்தான் உங்களிடம் பழகினேன். எனக்கு சொந்தத்திலேயே நிச்சயம் செய்திருக்கிறார்கள். வேலை நிமித்தமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது போன்று ஒரு பொய்யைக் கூறலாம் தேவைப்பட்டால்.
உங்கள் மீது காதல் இல்லை, வரவும் வராது என்பதை மட்டும் எப்போதும் ஞாபகப்படுத்துங்கள்.
ஒருவர் உங்களை காதலிப்பதாகக் கூறியக் காரணத்திற்காகவே நீங்கள் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. அது ஒரு உணர்வு. தானாக வர வேண்டுமேத் தவிர கட்டாயத்தின் பேரில் வரக் கூடாது.
அவர்களது வற்புறுத்தலாலோ, கட்டாயத்தின் பேரிலோ, வேறு வழியில்லாமலோ காதல் வரக் கூடாது என்பதை நீங்கள் முதலில் நினைவில் கொள்ளுங்கள்.
Thursday, June 17, 2010
One-minute Graduation Speech
"OK, folks you got your degrees. Now you have to move toward other goals. If you don't have any, borrow the goals of the person sitting next to you. They're probably as good as any and, besides, true success is not always getting what you think you want but learning to want what you get. Perhaps the most important thing you can do is to prepare yourself to deal with unavoidable ups and downs and unexpected turns that are almost certain to scuttle the best-laid plans.
"Take control of your life by taking control of your attitudes. Remember, pain and disappointment are inevitable, but tough times are temporary. Persist with confidence that no negative emotion can withstand your will to be happy.
"Listen to both your heart and your head. Pursue your passions, but don't confuse feelings with facts, fun with happiness, or pleasure with fulfillment. Live within your means. Don't sacrifice a thousand tomorrows for a few todays.
"Be especially careful of choices that can jeopardize your health, your reputation, or your important relationships. Safeguard your integrity. You never know when you will need it.
"Finally, don't settle for a little life. Fill it with purpose and meaning and people worthy of your love and respect."

Subscribe to:
Posts (Atom)